banner



How To Write A Blog In Tamil

தமிழில் Blogger Blog Create செய்வது எப்படி? | How to Create a Blogger Blog in Tamil?

Start a Blogger in Tamil (பிளாக்கர் தமிழில் ஆரம்பித்தல்)

நீங்களும் நமது "Tech Helper Tamil" Blog போன்று Blogger -ல் Blog Create செய்து தமிழில் Blogging செய்யலாம். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி நீங்களும் Blogger -ல் ப்ளோகை துவங்கலாம்.

Wordpress, Wix போன்ற ஏராளமான Blogging Platform -கள் இருந்தாலும் ஆரம்ப நிலையில் சிரமமின்றி யாரொருவராலும் எளிதில் Blog Create செய்ய Google -ன் Blogger -தான் மிகச்சிறந்த தளமாகும். மேலுமொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் Smartphone கையாளக்கூடிய யாரொருவராலும் Blogger -ன் Dashboard மிக எளிதில் கையாள முடியும். இதனால் எளிதில் Blogger -ல் பிளாக்கிங் கற்றுக்கொண்டு உங்களால் Blogging Tamil -ல் செய்ய முடியும்.

Blogging -ன் முதல் படி என்பது சரியான உள்ளடக்கம் தேர்வு செய்தல் (Choosing a Right Content for Your Blogger Blog)

Blogger -ல் நீங்கள் Blog ஆரம்பிப்பது சுலபமான ஒன்றாக இருந்தாலும், தகுந்த Content தேர்வு செய்வதுதான் உங்கள் ப்ளோகினுடைய வெற்றிக்கு (Successful Blogging) எதுவாக இருக்கும்.

Choosing a Content to Create Blog in Tamil (உங்களுடைய தமிழ் ப்ளோகிற்கு கன்டென்ட் தேர்வுசெய்தல்)

Blog Content என்றால் என்ன?

நீங்கள் உங்களுடைய பிளாக்கரில் வெளியிடவுள்ள விஷயங்களைத்தான் Blog Content என்று சொல்கிறது. சரியான மற்றும்  வெற்றிகரமான Blogging -ற்கு சரியான Blog Content தேர்வு செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதான் உங்களை சிறந்த Blogger ஆக நீண்ட நாள் blogging பயணத்தில் நீடிக்க செய்யும்.

உதாரணமாக சொன்னால் ப்ளோக் கன்டென்ட் என்பது Fishing (மீன்பிடித்தல்), Food Preparation (சமையல்), Horticulture (தோட்டக்கலை), Crafts (கைவினைப்பொருட்கள் தயாரித்தல்), Dress Making (ஆடைகள் தயாரித்தல்), Online Studies (இணைய வழி கல்வி), Stock Exchange (பங்குச்சந்தை), Health & Wellness (ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு), Beauty Tips (அழகு குறிப்புகள்) போன்ற பல்வேறு விஷயங்களிலிருந்து உங்களுக்கு தெரிந்த மற்றும் அதற்க்கான தகவல்களை பெற்று, நீண்ட நாள் உங்களால் Blog Content Write செய்யகூடியதாக இருக்க வேண்டும்.

மேல் குறிப்பிட்டுள்ள விஷயங்களை முறையாக பின்பற்றினால் மட்டும்தான் ஒரு சிறந்த பிளாக்கர் ஆக உங்களால் நீடிக்கவும் அதன் வாயிலாக உங்களது Blogger -ற்கு வாசகர்களை பெற்று உங்கள் ப்ளோகை வெற்றிபெறச் செய்யவும் முடியும்.

உங்களுடைய ப்ளோகிற்கு தகுந்த Traffic கிடைப்பதற்கும் அதனால் Google Adsense Approval பெறச்செய்து உங்களுடைய blogger -ல் Tamil Blogging வழியாகவும் பல்வேறு Affiliate Marketing, Digital Marketing மூலமாகவும் நல்ல வருமானத்தை பெறமுடியும்.

How to Create Blogger Blog in Tamil?

Blogger என்றால் என்ன? (what is Blogger?)

Blogger என்பது தனி நபர்களுக்கு Google -ஆல் இலவசமாக வழங்கப்படும் சேவைகளான YouTube, Google Map, Gmail போலவே ஒரு இலவச சேவையாகும். பொதுவாக நீங்கள் ஒரு Blog Start பண்ண வேண்டும் என்றால் Wordpress.org, HostGator -னுடைய Gator, Wordpress.com, Tumblr, Wix, Medium, Square Space போன்ற ஏதேனும் ஒரு Blogging Platform -ஐ நீங்கள் தேர்வு செய்தாக வேண்டும். அதுமட்டுமின்றி நீங்கள் இதற்காக பணம் செலவிட நேரிடும். அதாவது நீங்கள் Blog Start பண்ணுவதற்காக Domain, Web Hosting ஆகியவற்றை வாங்க வேண்டும். Blogger போலவே Wordpress.com Tumblr ஆகியவற்றிலும் இலவசமாக Blogging செய்யலாம் என்றாலும், ஆரம்ப நிலையில் Blogger போன்று User Friendly -யாக அது இருக்காது.

எப்படி Blogger Blog Tamil -ல் Create பண்ணலாம்? (How to create blogger in Tamil?)

Blogger Blog Tamil -ல்  Create செய்வது எப்படி என்று விரிவாக பார்ப்போம். Tamil -ல் Blogging செய்வதற்காக முதலில் உங்களுக்கு ஒரு Blogger Account தேவைபடுகிறது. பிளாக்கர் அக்கௌன்ட் என்பது Google Account ஆகும் Google Account பெறுவதற்கு நீங்கள் ஒரு Gmail Account Create செய்தல் போதுமானது அந்த Gmail Account -ஐ பயன்படுத்தி Google -னுடைய பல்வேறு Service(சேவை) களை நுகரமுடியும். உங்களுடைய Gmail account பயன்படுத்தி எளிதில் Blogger Account Create செய்து நாம் Tamil -ல் Blog Create செய்வதை பார்ப்போம்.

How to Create Blogger Blog in Tamil?

உங்கள் பிளாக்கருக்கு பெயர் சூட்டுதல் (Choosing a Blog Title)

Blogger -ல் நீங்கள் Create செய்த உங்களுடைய Tamil Blog -ற்கு பெயர் சூட்டுவது மிகவும் கவனத்துடன் கையாள வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் உங்களுடைய Blog -ஐ Internet (இணையத்தில்) எளிதில் Focus (கவனிக்கப்பட) செய்யக்கூடிய ஒன்றாகவும், அதே சமயத்தில் Search Engine -ல் Crawl (உலா) வரக்கூடியதும் Index (தரவரிசை) ஆக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். சுருக்கமாக சொன்னால் SEO (Search Engine Optimization) ஆக்கத்தக்கதாக இருக்கவேண்டும். மற்றும் நீங்கள் சொல்லவரும் ஒட்டுமொத்த Blog Content -ன் ரத்னச்சுருக்கமாக இருக்க வேண்டும்.

டொமைன் பெயர் தேர்வு செய்தல் (Choosing a Domain Name)

உங்களுடைய Blogger -க்கு சரியான Domain Name பொருத்துவது மிகவும் அவசியமான  ஒன்றாகும். Blog Readers (வாசகர்கள்) இணையத்தில் உங்களுடைய Blog -ஐ எளிதில் தேடுவதற்கு அது உதவும். உங்களுடைய Blogger -ன் Title -யே Domain Name -ஆக பொருத்துவது மிகவும் உத்தமமான  ஒன்றாகும்.

டொமைன் என்றால் என்ன?(What is Domain Name?)

Domain Name என்பது Web Address ஆகும். URL (Uniform Resource Locator) என்று சொல்கிறோம். உங்களுடைய Blog Content வைப்பதற்காக நீங்கள் தேர்வுசெய்துள்ள Web Hosting Service -ன் Server -னுடைய முகவரியாக இருக்கும் IP Address -ஐ எளிதில் நினைவூட்டுவதற்க்காக, அந்த Web Hosting Server -னுடைய IP Address -ஐ வார்த்தைகளால் Mask செய்வதைத்தான் Domain என்று சொல்கிறோம்.

How to Create Blogger Blog in Tamil?

பிளாக்கரின் இலவச டொமைன் (Blogger Free Domain )

பிளாக்கரில் ப்ளோக் ஆரம்பிக்கும் ஒவ்வொருவருக்கும் ப்ளோகரால் இலவசமாக டொமைன் வழங்கப்படுகிறது. பிளாக்கர் உங்களுக்கு நல்கும் Domain ஆனது பிளாக்கரின் Free Web Hosting வழங்கும் www.blogspot.com என்ற Main Domain -ன் Sub - Domain ஆகும். உதாரணமாக Traditional Domain Name ஆனது www.example.com என்று இருக்கும். அனால் Blogger நமக்கு வழங்கும் Sub Domain அனைத்து www.yourblogname.blogspot.com என்று இருக்கும். நீங்கள் விரும்புமானால் Custom Domain உங்களுடைய Blogger -ல் பொருத்தலாம்.

How to Create Blogger Blog in Tamil?

Importance of Choosing a Template for Your Blogger Blog in Tamil (பிளாக்கர் ப்ளோகிற்கு தீம் தேர்வு செய்வதின் முக்கியத்துவம்)

Theme அல்லது Blogger Template பொருத்துதல்

Blogger -ல் நீங்கள் Blogger Theme அல்லது Template பொறுத்த வேண்டியது தேவையான ஒன்றாகும். உங்களுடைய ப்ளோகிற்கு வாசகர்களை Attract செய்வதற்கும் Adsense Approval பெறுவதற்கும் Blogger Template முக்கியமான பங்கு வகிக்கிறது.

Blogger Theme எப்படி தேர்வு செய்யலாம்? | How to Choose a right Blogger Template?

நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் Blog Content -க்கு ஏற்றவாறு Theme -ஐ தேர்வு செய்யலாம். நீங்கள் Select செய்திருக்கும் Template ஆனது அழகாகவும், User Friendly -யாகவும், வாசகர்களின் கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வண்ணம் Eye Friendly ஆகவும் இருக்கவேண்டும். உங்கள் ப்ளோக் வாயிலாக Adsense மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமெனில் நீங்கள் தேர்வு செய்திருக்கும் Template ஆனது Responsive ஆக இருக்க வேண்டும். Responsive Blogger Template என்றால் கம்ப்யூட்டர்  (Computer - Desktop, Laptop), கைபேசி (Smartphone) மற்றும் டேப்லெட் (Tablet) போன்றவற்றில் எந்த சிக்கல்களுமின்றி இயங்க வேண்டும். அதனால் Blogger Theme Choose செய்வதை கவனத்துடன் கையாள வேண்டும்.

பிளாக்கரில் தீம் அப்பளை செய்வது (Blogger Theme Apply)

How to Create Blogger Blog in Tamil?


முதலில் பிளாக்கர் Dashboard -ல் உள்ள Theme  மெனுவை கிளிக் செய்யவும்.

How to Create Blogger Blog in Tamil?

Theme Page -ல் உள்ள Customize Button -ல் உள்ள அம்பு குறியை கிளிக் செய்யவும்.

How to Create Blogger Blog in Tamil?

இப்பொழுது Restore என்ற மெனுவை கிளிக் செய்யவும்.

How to Create Blogger Blog in Tamil?

Upload Button -ஐ கிளிக் செய்து நீங்கள் தேர்வு செய்திருக்கும் Template -ன் .XML file -ஐ Blogger -ல் Upload செய்யவும்.

How to Create Blogger Blog in Tamil?

பிளாக்கரில் விளக்கம் சேர்ப்பது (Blogger Description)

நீங்கள் உங்கள் ப்ளோகிற்கு எப்படி பெயர் வைத்துள்ளதோ அதுபோலவே Blog -ற்கு Description சேர்ப்பது மிகவும் அவசியம். உங்களுடைய ப்ளோகில் நீங்கள் வெளியிடும் விஷயங்களை சிறிது விபரித்து 500 எழுதுகளுக்குள்ளே இருக்கும் வண்ணம் வடிவமைத்து Blogger Description -ல் சேர்க்கவேண்டும். இதற்காக பிளாக்கர் Dashboard -ல் உள்ள Settings -ஐ கிளிக் செய்து Description என்ற இடத்தில் சேர்க்க வேண்டும்.

பிளாக்கரில் தமிழில் ப்ளோக் போஸ்ட்செய்வது எப்படி? (How to post a blog in Tamil on Blogger?)

How to Create Blogger Blog in Tamil?

Dashboard -ல் New Post என்ற பட்டனை கிளிக் செய்ததும் Post Edit செய்வதற்கான Post Editing Page open ஆகும்.

How to Create Blogger Blog in Tamil?


Editing Toolbar -ல் உள்ள 3 டோட்ஸை கிளிக் செய்யவும். அதில் உள்ள உலக உருண்டை அடையாளத்தில் கிளிக் செய்யவும்.

How to Create Blogger Blog in Tamil?

இப்பொழுது காண்பிக்கப்படும் மொழிகளிலிருந்து தமிழை தேர்வுசெய்யவும்.

How to Create Blogger Blog in Tamil?

நீங்கள் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும்பொழுது அது தமிழில் பதிவாகும். முதலில் Title Type செய்து பிறகு நீங்கள் வெளியிட உள்ள Blog Content -ஐ  டைப் செய்து முறையாக Content SEO விதிமுறைகளை பின்பற்றி Blog Content எழுதி உங்களுடைய முதல் Tamil Blog Post -ஐ Blogger -ல் Publish செய்யவும்.

How to Create Blogger Blog in Tamil?


Blog Content SEO Tamil -ல் எப்படி செய்வதென்று ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் இந்த தலைப்பில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

தமிழில் SEO Friendly -யாக Blog Post எழுதுவது எப்படி?

Conclusion:

இந்த Blog -ல் பதிவிட்டுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி நீங்களும் வெற்றிகரமாக Blogger -ல் தமிழில் ப்ளோக் ஆரம்பித்து வெற்றிவாகை சூடுங்கள். How to start a Blog in Tamil என்ற இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். இந்த பதிவு ஆனது

The Proper Way to Create Blog in Tamil

என்ற தலைப்பை முழுமையாக உட்கொண்டு சரியான முறையில் Step by step tutorial to make a blog in Tamil என்ற பதிவை உங்களுடைய அணைத்து வகையான சந்தேஹங்களையும் தீர்க்கும் விதமாக வெளியிடபட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த blogger tips உங்களுக்கு Tamil -ல் பிளாக்கிங் செய்ய உதவும்.

Tech Helper Tamil இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் Facebook, Twitter, Pinterest போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரவும். உங்களுடைய மதிப்புக்குரிய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.

Ranjith Ramadasan

Ranjith Ramadasan

Me, Ranju Bhai - Since 2008 working as a Cinematographer and Video Editor. I have completed Master in Multimedia System Engineering (MMSE) and Radio and Television Engineering. I'm interested in Blogging and Podcasting. Now I'm known as a Passionate Blogger and Social Media Influencer.

How To Write A Blog In Tamil

Source: https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-create-blogger-blog-in-tamil.html

Posted by: mantoothtionce.blogspot.com

0 Response to "How To Write A Blog In Tamil"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel